சென்னை: மனந்திறந்த உரையாடல்களால் தொண்டர்களைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகிறது என்று முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் மனந்திறந்த உரையாடல்களை உடன்பிறப்பே வா சாத்தியப்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
The post களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.