பெங்களூரு : கர்நாடகாவின் வரிப் பகிர்வை 41%லிருந்து 40% ஆகக் குறைக்க பரிந்துரைக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். வரிப் பகிர்வை குறைத்தால் மக்களுடன் இணைந்து தெருக்களில் இறங்கி போராடத் தயங்க மாட்டோம் என்றும் மாநிலங்களின் உரிமைகளை தொடர்ந்து குறைத்து பலவீனப்படுத்தி வருகிறது மோடி அரசு என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
The post வரிப் பகிர்வை குறைத்தால் மக்களுடன் இணைந்து தெருக்களில் இறங்கி போராடத் தயங்க மாட்டோம் : சித்தராமையா கண்டனம் appeared first on Dinakaran.