வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச த் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்

6 hours ago 1

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச த் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. கருப்பு திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரகளை நீக்கி காலை 6 மணி முதல் கால ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

The post வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச த் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article