சென்னையில் பிப்.4-ல் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

6 hours ago 3

சென்னை: சென்னையில் பிப்.4-ல் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வீரகுமார்(64), லட்சுமி(57), குணசேகரன்(40) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

The post சென்னையில் பிப்.4-ல் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article