வடகிழக்கு பருவமழை 13% கூடுதலாக பெய்துள்ளது..!!

1 week ago 6

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை 219.6 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 247.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 7% கூடுதலாக பெய்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை 13% கூடுதலாக பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.

Read Entire Article