வங்கக்கடலில் அக்.14-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

3 months ago 21

சென்னை: வங்கக்கடலில் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று (அக்.12) காலை முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article