பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: டிடிவி தினகரன் வரவேற்பு

6 hours ago 3

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: டிடிவி தினகரன் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article