லிப்ட் வெல்லில் மோட்டார் பொருத்த பாதாள சாக்கடையின் உள்ளே கயிறு கட்டி இறக்கப்பட்ட ஊழியர்

2 months ago 13
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோட்டில் சுமார் 20 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடையின் உள்ளே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் உடலில் கயிறுகட்டி இறக்கி விடும் வீடியோ வெளியாகி உள்ளது. பாதாள சாக்கடையின் உள்ளே உள்ள லிப்ட் வெல்லில் மோட்டாரை பொருத்துவதற்கும், குப்பை சேராமல் இருக்க கம்பி வலை வைப்பதற்காகவே பணியாளர் உள்ளே இறக்கி விடப்பட்டதாகவும் கழிவுநீர் எதுவும் இல்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
Read Entire Article