லிப்ட் கொடுத்த நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

4 months ago 15
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே டூவீலரில் லிப்ட் கொடுத்தவரை நண்பருடன் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் அபிஷேக் டூவீலரில் தண்டலத்திற்கு சென்றுள்ளார். அப்போது லிப்ட் கேட்டு ஏறியவர் செல்ஃபோனில் பேசி மற்றொருவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வரவழைத்து வழிப்பறி செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article