சென்னை : சென்னை தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து தொழிலாளி இறந்த சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளி ஷியாம் சுந்தர் உயிரிழந்த விவகாரத்தில் அப்துல் காதர், காமராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
The post லிப்ட் கயிறு அறுந்து தொழிலாளி பலி : 2 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.