லக்னோ : SRH வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு NOTEBOOK கொண்டாட்டம் செய்தது மற்றும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, அடுத்த போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிக்கான ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல், அபிஷேக் சர்மாவுக்கும் 25% அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
The post லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது ஐபிஎல் நிர்வாகம் appeared first on Dinakaran.