சென்னை: ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. “ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும். தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். காயத்தின் ஆழத்தை பொறுத்து 3 வகைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
The post ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை appeared first on Dinakaran.