டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலை செய்துவிடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

3 hours ago 2

சென்னை: டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலை செய்துவிடுவேன் என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நிலையில் அரசு பங்களாவில் சந்திரசூட் தங்கியுள்ள நிலையில் காலைசெய்ய உச்சநீதிமன்ற நிர்வாகம் வலியுறுத்தியது.

The post டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலை செய்துவிடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் appeared first on Dinakaran.

Read Entire Article