ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்ததில் 3 ஊழியர்கள் படுகாயம்

1 week ago 4

சென்னை,

நாகர்கோவில் - நெல்லை ரெயில் பாதையில் பழையாறு பகுதியில் நேற்றிரவு நடந்த ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்து 3 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ரெயில் பாதை சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது.

இந்த பணி காலை வரையிலும் நீடித்த நிலையில் நாகர்கோவில் - நெல்லை மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை - நாகர்கோவில் மார்க்கத்தில் பல்வேறு ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, செங்குளம் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Read Entire Article