ரெயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயமாகிறது - ரெயில்வே துறை

3 hours ago 2

புதுடெல்லி,

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தை அடுத்து, ரெயில்வே கேட் மேலாண்மை குறித்து ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நடத்திய இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன அதில்,

ரெயில்வே லெவல் கிராசிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதில்,

* ரெயில்வே கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* அனைத்து ரெயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

* கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர் லாக் பொருத்த வேண்டும்.

* ரெயில் வாகனப்பிரிவு 10 ஆயிரத்திற்க்கு மேல் உள்ள ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர் லாக் அமைக்கப்படும்.

* அனைத்து ரெயில்வே கேட்டுகளையும் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்ய் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும்.

* கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article