ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) ஆனது காலியாக உள்ள அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்: 12
பணி: டெக்னிக்கல் பிரிவில் அசிஸ்டென்ட் மேனேஜர் 9, துணை மேலாளர் 3 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.இ., , பி.டெக்.,
வயது: 21 - 30 (27.1.2025ன் படி)
வயது தளர்வு:
ஒபிசி (OBC)- 3 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: https://www.railtel.in/careers.html ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600
கடைசிநாள்: 27.1.2025
விவரங்களுக்கு: railtel.in