ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உத்தரவு

4 hours ago 1

சென்னை: ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணத்தை திருப்பிக் கொடுத்து வாக்குமூலத்தை மாற்றி சொல்ல மிரட்டல் விடுத்ததால் மேல் விசாரணை நடத்தக் கோரி புகார்தாரர் நல்லதம்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

The post ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article