டெல்லி : புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-2026ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு..
புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது .
37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு
The post ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது; 37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.