சென்னை: UGC-யின் புதிய விதிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி கருத்து தெரிவிக்கும் பரப்புரை மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறுவுறுத்தலின்படி தொடங்கப்பட்டது. மாணவர் இந்தியா சார்பாக OR-code மூலம் ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கும் பிரசாரத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
The post UGC விதிமுறைகளை திரும்பபெற கருத்து தெரிவிக்கும் பரப்புரையை தொடங்கிய மஜக..!! appeared first on Dinakaran.