ரிப்பன் மாளிகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம்..

2 months ago 9
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதாக கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  இறந்தவர்களின் பெயர்கள்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது
Read Entire Article