செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் appeared first on Dinakaran.