ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 6 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பிப்.20ல் சிறைப்பிடித்த்தனர்.