என் தொகுதி பிரச்னை தொடர்பாக சபாநாயகரை சந்தித்தேன்: செங்கோட்டையன் பேட்டி

3 hours ago 2

சென்னை: “என் தொகுதி பிரச்னை தொடர்பாக சபாநாயகரை சந்தித்தேன். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இன்றுகூட 6,7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்தோம்; சபாநாயகர் அறையில் இருந்தபோது, அங்கு வந்த சுற்றுச்சூழல் அமைச்சரிடம் மனு அளித்தோம்” என சட்டப்பேரவையில் சபாநாயகரை சந்தித்தது ஏன்? என அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

The post என் தொகுதி பிரச்னை தொடர்பாக சபாநாயகரை சந்தித்தேன்: செங்கோட்டையன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article