ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை

6 months ago 32

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.25ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article