விழுப்புரம்: ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணி, வடிவேல் ராவனன் ஆகியோர் பங்கேற்காத செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணானவை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பாட்டுள்ளது.
The post ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.