சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து இடங்களும் சமமான வளர்ச்சியை அடைந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -கங்கைகொண்டான் சிப்காட் தொழில்முதலீடுகளை ஈர்க்கும் பகுதியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டு முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
The post திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து இடங்களும் சமமான வளர்ச்சியை அடைந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.