ராணுவ வாகன தொழிற்சாலையில் 81 இடங்கள்

1 hour ago 2

பணியிடங்கள் விவரம்

1. Junior Manager (Contract):
i) Electrical: 12 இடங்கள் ( பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1).
ii) Electrical: 2 இடங்கள் (பொது)
iii) Electronics: 3 இடங்கள் (பொது)
iv) Civil: 2 இடங்கள் (பொது)
v) Information Technology: 2 இடங்கள் (பொது)
vi) Finance & Accounts: 2 இடங்கள் (பொது)
vii) Marketing & Export: 2 இடங்கள் (பொது)
viii) Environmental Engineering:

1 இடம் (பொது)தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்களில் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.47,610. வயது: 28க்குள்.
2. Diploma Technician (Contract):
i) Electrical: 2 இடங்கள் (பொது)
ii) Electronics: 6 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1)
iii) CNC Operator: 20 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1).
iv) Quality & Inspection: 2 இடங்கள் (பொது)
v) Information Technology: 2 இடங்கள் (பொது)
vi) Tool Design: 2 இடங்கள் (பொது).
தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்கள் ஏதாவது ஒன்றில் 60% தேர்ச்சியுடன் டிப்ளமோ. சம்பளம்: ரூ.37,201. வயது: 28க்குள்.

3. Junior Technician
(Contract):
i) Electrician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
ii) Grinder: 10 இடங்கள்
( பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1)
iii) Millwright: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).
தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.34,227/-.

4. Assistant (Contract):
i) Store/MM/Procurement: 2 இடங்கள் (பொது). தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்/சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ. சம்பளம்: ரூ.37,201.வயது: 28க்குள்.

வயது வரம்பு 05.10.2024 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2024.

 

The post ராணுவ வாகன தொழிற்சாலையில் 81 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article