டெல்லி: 2026-ம் கல்வியண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த உள்ளதாகவும், முதற்கட்ட பொதுத்தேர்வை பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வை மே 5 முதல் 20 வரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
The post 2026-ம் கல்வியண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடக்கிறது: சிபிஎஸ்இ appeared first on Dinakaran.