ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதி​மன்றம் மறுப்பு

21 hours ago 1

சென்னை: ​முன்​னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடி​யாது என உயர் நீதி​மன்றம் தெரி​வித்​துள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறை​களில் வேலை வாங்​கித் தருவ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடுபட்​டதாக அதிமுக முன்​னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முருகன் நேற்று முன்​தினம் உத்தர​விட்​டிருந்​தார்.

Read Entire Article