ராஜஸ்தான் மாநில சட்டப்போவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட்!!

4 months ago 16

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டப்போவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் 6 காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பேசிய பாஜக அமைச்சர் மன்னிப்பு கேட்கக் கோரி பேரவையில் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மாநில சட்டப்போவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Read Entire Article