பெங்களூரு: ஐபிஎல் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீழ்த்தியது. 206 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
The post ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு appeared first on Dinakaran.