ரஷ்ய அரசு நிறுவனம் என கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்தவர்கள் கைது

2 hours ago 1

சென்னை: ரஷ்ய அரசு நிறுவனம் என கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் இந்தோ – ரஷ்யன் பிசினஸ் அசோசியேட்ஸ் பெயரில் நிறுவனத்தை அருண்ராஜ் என்பவர் நடத்தி வந்தார். ரஷ்ய அரசு இந்தியாவி முதலீடு செய்யும் போது ரூ.2000 கோடி வரை உங்கள் தொழிலுக்கு முதலீடு கிடைக்கும் என கூறி மோசடி செய்துள்ளனர்.

The post ரஷ்ய அரசு நிறுவனம் என கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article