சென்னை: சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆயுள் கைதி நாகேந்திரன் தொடர்பாக புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 8 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை..!! appeared first on Dinakaran.