ரவி சாஸ்திரியின் ஒரு போன் கால்: கோலியின் ஃப்ளையிங் கிஸ் உருவான கதை!

4 months ago 18
கிட்டத்தட்ட பல நாட்களுக்கு பிறகு அடித்த இந்த சதத்தை தனது மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து களத்தில் கொண்டாடினார் விராட் கோலி. இப்போது மட்டுமல்ல, எப்போது சதம் அடித்தாலும் பேட் மூலமாக தனது மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது விராட் கோலியின் வழக்கம்.
Read Entire Article