ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மக்கள் கோரிக்கை

5 months ago 14
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால், தேத்தாக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைக்கு இந்தச் சுரங்கப்பாதையைத்தான் மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், தண்ணீரை உடனடியாக வெளியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாதவபுரம் சாலையிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
Read Entire Article