ரயில் அட்டவணை மாற்றம் காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கம்

1 month ago 6

சென்னை : சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நாளை(டிச.08) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

The post ரயில் அட்டவணை மாற்றம் காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article