ரயிலை கவிழ்க்க சதி: உத்தராகண்ட் சாமியாரை காவலில் விசாரிக்க போலீஸ் தீவிரம்

1 day ago 2

அரக்கோணம்: அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தராகண்ட் சாமியாரை காவலில் விசாரிக்க போலீஸ் தீவிரம் அடைந்துள்ளனர். சாமியாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரயில்வே போலீசார் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். கட்ச்குடா பகுதியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வழக்கில் சாமியார் ஓம் கைதாகி சிறையில் உள்ளார் .

The post ரயிலை கவிழ்க்க சதி: உத்தராகண்ட் சாமியாரை காவலில் விசாரிக்க போலீஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article