டெல்லி: ரமலான் பண்டிகையை கொண்டாடும் , அனைத்து நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை குடியரசு தலைவர் தெரிவித்தார். அனைவரது வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நல்வழியில் முன்னேறிச் செல்வதற்கான மனப்பான்மையை அனைவரது உள்ளங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துகிறது மற்றும் கருணை மற்றும் தொண்டு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும்
The post ரமலான் பண்டிகை: குடியரசு தலைவர் வாழ்த்து appeared first on Dinakaran.