இந்திய இசையை HORNஆக பயன்படுத்த, புதிய சட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

2 hours ago 2

டெல்லி: இனிமையான இந்திய இசை ஒலிகளை மட்டுமே வாகன HORNஆக பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் என ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்மூலம், புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம் | போன்ற ஒலிகளை HORNல் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post இந்திய இசையை HORNஆக பயன்படுத்த, புதிய சட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article