ரச்சின் ரவீந்திரா சதம்... நியூசி., 402 ரன்களுக்கு ஆல் அவுட்!

3 months ago 23
இதில் ரச்சின் ரவீந்திரா தவிர மற்ற முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். சொற்ப ரன்களில் அவர்கள் ஆட்டமிழக்க, மறுபுறம் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி சதம் அடித்தார்.
Read Entire Article