யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை..500 பணியிடங்கள்

3 hours ago 2

சென்னை,

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா

பணி இடங்கள் : 500

பதவி : உதவி மேனேஜர்

கல்வி தகுதி : பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி (ஐ.டி), எம்.எஸ்., எம்.டெக்., பட்டப்படிப்புடன் சி.ஏ., சி.எம்.ஏ. (ஐ.சி.டபிள்யூ.ஏ.), சி.எஸ்., எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகள்

வயது : 1-4-2025 அன்றைய தேதிப்படி 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல்

தேர்வு நடக்கும் இடம் (தமிழ்நாடு) : சென்னை, கோவை, திருச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-5-2025

இணையதள முகவரி : https://www.unionbankofindia.co.in/en/common/recruitme

Read Entire Article