யுபிஎஸ்சி தேர்வுகளை பிறமொழிகளில் நடத்த நோட்டீஸ்

5 hours ago 6

டெல்லி: யுபிஎஸ்சி – சிஎஸ்இ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடத்த வேண்டும் என மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்தார். மே 25-ல் நடைபெறும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வுகளை பிறமொழிகளிலும் நடத்த கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

The post யுபிஎஸ்சி தேர்வுகளை பிறமொழிகளில் நடத்த நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article