சென்னை: யுஜிசி வரைவு விதிகள் குறித்து கருத்து கூறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 வரை இருந்த நிலையில் கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று யுஜிசி அவகாசத்தை நீடித்தது.
The post யுஜிசி விதிகள் குறித்து கருத்து கூறுவதற்கான அவகாசம் பிப்.28 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.