யானை சின்னம் இடம்பெற்ற விஜய் கட்சி கொடி விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் தலையிட மறுப்பு

3 months ago 22

சென்னை: விஜய் கட்சி கொடியில் யானைசின்னம் பயன்படுத்திய விவகாரத்தில் தலையிட மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆக.22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.

Read Entire Article