“மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்” - செல்வப்பெருந்தகை

3 weeks ago 4

சென்னை: “தமிழக மக்கள் எப்பொழுதுமே பிரதமர் மோடியையோ, பாஜகவையோ ஏற்றுக் கொண்டதில்லை. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி, இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் பரப்புகிற நரேந்திர மோடியை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத் மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசும் போது, ‘உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்”. இதைப்போல கடந்த காலங்களில் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

Read Entire Article