தஞ்சை: வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு

3 hours ago 1

தஞ்சாவூர்: விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்புக்குடி சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

 

The post தஞ்சை: வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article