ஆளுநர் ரவியை தயவு செய்து மாற்றிவிட வேண்டாம் : பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

5 months ago 15

சென்னை : மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய அவர்,”திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். ஆளுநர் ரவியை தயவுசெய்து மாற்றிவிட வேண்டாம். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்களை கண்டு திமுகவினர் கவலைப்பட தேவையில்லை. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்துக்கும் ஆளுநர் வர வேண்டும், ஆளுநர் உரையை படிக்காமல் அவர் புறக்கணிக்க வேண்டும்,”இவ்வாறு கூறினார்.

The post ஆளுநர் ரவியை தயவு செய்து மாற்றிவிட வேண்டாம் : பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article