மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது

3 months ago 23

கரூர்: கரூர் அருகே ஆசிரியையின் சொத்து ஆவணத்தை வாங்கி மோசடி செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியைக்கு தெரியாமல் ஆவணங்களை வைத்து லோனில் கார் வாங்கிய தவெக நிர்வாகி; ஆசிரியை புகாரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

 

 

The post மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது appeared first on Dinakaran.

Read Entire Article