மேலவளம்பேட்டை - இரும்புலியூர் நெடுஞ்சாலையில் 6 ஆண்டுகளில் 223 பேர் விபத்தில் உயிரிழப்பு

3 months ago 10

மதுராந்​தகம் அடுத்த மேலவளம்​பேட்டை பகுதியி​லிருந்து, தாம்​பரம் அருகே​யுள்ள இரும்​புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்​கொண்ட சென்னை ​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யின் இருமார்க்​கத்​தி​லும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 சாலை விபத்து​களில் 223 பேர் உயிரிழந்​துள்ளதாக வெளி​யாகி​யுள்ள தகவல், வாகன ஓட்டிகளின் மத்தி​யில் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

சென்னை புறநகர் பகுதியாக விளங்​கும் தாம்​பரம் அருகே​ உள்ள இரும்​புலியூர் பகுதி​யில் இருந்து, செங்​கல்​பட்டு மாவட்டம் மதுராந்​தகம் அருகே​யுள்ள மேலவளம் பேட்டை பகுதி வரை, 46.5 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை அமைந்​துள்ளது. 2004 முதல் 4 வழித்​தடம் கொண்ட தேசிய நெடுஞ்​சாலையாக கட்டமைக்​கப்​பட்​டது.

Read Entire Article