மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

8 hours ago 3

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேற்கு – வட மேற்கு திசையில் நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி appeared first on Dinakaran.

Read Entire Article